வெள்ளி, 8 மே, 2015

மரம் வளர்ப்பு -துளி தகவல்கள்

பூவரசு மரம் நடும் முறை

  • 6 அடி நீளமுள்ள கிளையை (குச்சியை) செழிப்பான மரத்திலிருந்து வெட்டவேண்டும்.
( நீரோட்டம் இல்லாத இடத்தில் உள்ள மரத்தில் நீர்சத்து குறைந்து காணப்படும், ஆகவே அதை தவிர்க்கவும் )
  • வெட்டபட்ட குச்சியை முழுவதும் நீரில் மூழ்கும்படி 2 நாள் ஊர வைக்கவும்.
( 2 நாள் ஊர வைப்பதால் பாசானும் பச்சயமும் குச்சிமேல் படரும் ) 
  • 2 நாள் கழித்து ஊர வைத்த குச்சியை விருப்பபட்ட இடத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ நட்டு தினமும் நீர் ஊற்றி வந்தால் 7 நாட்களுக்குள் புதிய கிளைகள் மொட்டுவிடும்.
  • ஒரு வருட முடிவில் 4 பேர் அமரும் அளவுக்கு நிழல் கொடுக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக